க்ரைம்

3 copy 9
க்ரைம், தமிழகம், தூத்துக்குடி, முகப்பு

தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை

ஸ்ரீ வைகுண்டம் அருகே முன்பகை காரணமாக ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் உள்ள ஆழ்வார்கற்குளத்தில் வீட்டின் முன்பு கழிவு […]

1 copy 7
க்ரைம், தமிழகம், முகப்பு

பெரம்பலூர்: பேக்கரியை அடித்து நொறுக்கிய நபர் தப்பியோட்டம்- போலீசார் வலைவீச்சு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழப்புலியூரில், பேக்கரி கடை ஒன்றை நபர் ஒருவர் மரக்கட்டையால் அடித்து நொறுக்கும் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி […]

1 copy 8
க்ரைம், தமிழகம், திருப்பத்தூர், முகப்பு

காதலியை வெட்டிக்கொன்று விட்டு லாரி முன் பாய்ந்து உயிரை மாய்த்த வாலிபர்..!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அருகே பொன்னேரியை அடுத்த ராமனூரை சேர்ந்த ஆறுமுகம் மகள் திவிஜாஸ்ரீ (வயது 21). இவர், ஒசூரில் உள்ள பிரபல தனியார் தொழிற்சாலையில் […]

2 copy 5
க்ரைம், முகப்பு

சரக்கு வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து: கிளீனர் பலி.. 40 பயணிகள் காயம்

ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் களீனர் பலியாகியுள்ளார். மேலும், 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திலிருந்து நேற்று 46 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி தனியார் […]

1 copy 9
க்ரைம், தமிழகம், மதுரை, முகப்பு

அமில வாயுவை சுவாசித்த தொழிலாளி உயிரிழப்பு: மானாமதுரை தனியார் ஆலைக்கு சீல்

தனியார் ஆலையில் அமில வாயுவால் தொழிலாளி உயிரிழந்தார். இதனால் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.தனியார் ஆலைசிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பணிக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுதாஸ் […]

2 copy 3
உலகம், க்ரைம், முகப்பு

அமெரிக்காவில் இந்திய மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு

அமெரிக்காவில் இந்திய மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் நல்லமலா ஆனந்த். இவரது மகள் அக்‌ஷிதா (வயது 25), […]

1 copy 3
இந்தியா, க்ரைம், தமிழகம்

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; மும்பையில் ரேபிடோ ஓட்டுநர் கைது

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர் மும்பையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய,நபர் மும்பையின் மாஹிம் மெட்ரோ […]

untitled 2 copy
க்ரைம், திருச்சிராப்பள்ளி, முகப்பு

திருச்சி: கோவில்களில் ரூ.7 லட்சம் நகைகள் திருட்டு

திருச்சி, செப். 19திருச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கோவில்களில் மர்ம நபர்கள் மொத்தம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடிச் சென்றனர்.அம்மன் தாலி, உண்டியல் திருட்டுதிருச்சி மாவட்டம், […]

Scroll to Top