அமில வாயுவை சுவாசித்த தொழிலாளி உயிரிழப்பு: மானாமதுரை தனியார் ஆலைக்கு சீல்
தனியார் ஆலையில் அமில வாயுவால் தொழிலாளி உயிரிழந்தார். இதனால் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.தனியார் ஆலைசிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பணிக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுதாஸ் […]

