சென்னை

6 copy 5
சென்னை, தமிழகம், முகப்பு

பழைய ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

பொதுமக்களிடம் உள்ள பழைய ரூ.2,000 நோட்டுகளை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த […]

3 copy 10
சென்னை, தமிழகம், முகப்பு

ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு – இன்று முதல் அமல்

தமிழக அரசின் பால்வளத்துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவின் சார்பில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி பால்கோவா, நெய், வெண்ணெய், […]

9 copy 5
சென்னை, தமிழகம், முகப்பு

ரஷிய எண்ணெய் இறக்குமதியை குறைக்க பாரத் பெட்ரோலியம் முடிவு

ரஷிய எண்ணெய்க்கான போக்குவரத்து கட்டணங்கள் (Freight costs) பெருமளவு உயர்ந்துள்ளதாலும், ரஷ்யா வழங்கும் தள்ளுபடிகள் குறைந்துள்ளதாலும், இந்திய நிறுவனங்களுக்கு ரஷிய எண்ணெய் தற்போது லாபகரமாக இல்லை.கப்பல் வாடகை […]

1 copy 5
சென்னை, தமிழகம், முகப்பு

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே மாயமான சிறுவன் சென்னையில் மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாயமான சிறுவனை சென்னை புளியந்தோப்பு பகுதியில் போலீசார் மீட்டுள்ளனர்.பள்ளி- டியூஷன்கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவன் சஞ்சய். […]

1 copy 4
சென்னை, தமிழகம், முகப்பு

மீஞ்சூரில் ரூ.4,800 கோடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் – அதிகாரிகள் ஆய்வு

மீஞ்சூரில் ரூ.4,800 கோடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பாக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.வட சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி களின் குடிநீர் தேவையைப் […]

5 copy 4
சென்னை, தமிழகம், முகப்பு

நுகர்வோரே வீட்டின் மின் கட்டணத்தை கணக்கிட புதிய செயலி – மின்சார வாரியம் அதிரடி திட்டம்

நுகர்வோரே தங்கள் வீட்டின் மின் கட்டணத்தை கணக்கிட புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.மின் கணக்கீட்டாளர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் நுகர்வோரே நேரடியாக தங்கள் மின் மீட்டரை படம் […]

10 copy 3
சென்னை, தமிழகம், முகப்பு

எண்ணூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் – கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்கவும் பொதுமக்கள் கோரிக்கை

சென்னை மெட்ரோ ரயில் சேவையை எண்ணூர் வரை விரிவுபடுத்த வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐஎம்) சார்பில் எண்ணூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு […]

8 copy 2
சென்னை, தமிழகம், முகப்பு

ஆர்.கே. நகரில் மழைநீர் தேங்கும் சவாலான பகுதிகளில் இன்று மக்கள் பாதிப்பின்றி உள்ளனர்!

யார் ஆட்சி செய்கிறார் என்பதல்ல, யார் என்ன செய்தார் என்பதே முக்கியம் சென்னை தண்டையார்பேட்டையில், திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப […]

7 copy 3
சென்னை, தமிழகம், முகப்பு

மீனவர் காங்கிரஸ் சார்பில் கே.எஸ். அழகிரி பிறந்தநாள்: காக்கும் கரங்கள் இல்லத்தில் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம்

மயிலாப்பூர் தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் சென்னை மயிலாப்பூர் சாந்தோம் சாலையில் உள்ள காக்கும் […]

4 copy 6
சென்னை, தமிழகம், முகப்பு

aamontron உணர்வை Maaza உயிர்ப்பிக்கிறது

வங்காளத்தின் பூஜோ கொண்டாட்டங்களுக்கு Aamontron உணர்வைக் கொண்டு வரும் Maaza பாரம்பரிய வங்காள மாஇலை தோரணத்தால் ஈர்க்கப் பட்டு, பூஜோவிற்காக அனைவ ரையும் வீட்டிற்கு வரவேற்பதன் மகிழ்ச்சியைக் […]

Scroll to Top