மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கே பி ராஜி – யின் மயிலை உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் விலை இல்லா இலவச உணவகம் திறப்பு விழா

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கே பி ராஜி – யின் மயிலை உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் விலை இல்லா இலவச உணவகம் திறப்பு விழா நடைபெற்றது அறக்கட்டளை துவங்கி 5 வருடங்கள் சமூக சேவை செய்து வந்துள்ள நிலையில் சில எதிர்ப்புகளை மீறி மீண்டும் சமூக சேவை தொடங்கப்பட்டுள்ளது செம்பனார்கோயில் பகுதியில் கேபி ராஜியின் விலை இலவச உணவகத்தில் ஓராண்டு முடிவையொட்டி இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் பகுதியில் ஐந்து வருடங்களுக்கு மேலாக கே பி ராஜியின் மயிலை உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் விலையில்லா இலவச உணவகம் திறப்பு விழா நடைபெற்றது, செம்பனார் கோயில் காவல் ஆய்வாளர் கேத்ரின் மேரி ரிப்பன் வெட்டி விலையில்லா உணவகத்தை திறந்து வைத்தார். ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி முதி யோர்கள் குழந்தைகள் பெற்றோர்கள் உள்ளிட்டவர் களுக்கு தினமும் உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது, கடந்த ஐந்து வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் கே பி ராஜியின் மயிலை உதவும் கரங்கள் அறக்கட்டளை சமூக சேவையில் உணவு வழங்கும் நிகழ்வு 10 நாட்களாக பராமரிப்பு பணியின் காரணமாக செயல்படாமல் இருந்தது, அறக்கட்டளையின் விலையில்லா இலவச உணவகம் தொடங்கி ஒரு வருட முடிவையோட்டி இரண்டாம் வருட துவக்கத்தினை முன்னிட்டு மீண்டும் இன்று முதல் சிலரின் எதிர்ப்புகளை மீறி காவல் துறையின் அனுமதியோடு கே பி ராஜியின் மயிலை உதவும் கரங்கள் சமூக சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கே பி ராஜியின் மயிலை உதவும் கரங்கள் சார்பில் தினமும் விலையில்லா இலவச உணவகத்தின் மூலம் பலருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top