1 copy 3
இந்தியா, க்ரைம், தமிழகம்

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; மும்பையில் ரேபிடோ ஓட்டுநர் கைது

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர் மும்பையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய,நபர் மும்பையின் மாஹிம் மெட்ரோ […]