சென்னை: மதுபோதையில் 2-வது மாடியில் இருந்து டிரான்ஸ்பார்மர் மீது குதித்த இளைஞர் உயிரிழப்பு
சென்னை, செப். 27சென்னை பாடி, பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சஞ்சீவ். இவர் சம்பவத்தன்று மதுபோதையில் 2-வது மாடியில் இருந்து அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது குதித்துள்ளார். […]

