சமூகநீதித் துறை விடுதிகளில் மாணாக்கர்களுக்கான உணவுக்கட்டணம் உயர்வு
சமூகநீதித் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் மாணவர்களுக்கான உணவுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,16,424 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் […]

