பெரம்பலூர்: பள்ளி வகுப்பறையில் பையை வைத்துவிட்டு மாயமான மாணவிகள் மீட்பு
9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பெரம்பலூர் மாவட்டம், வெங்கலம் பகுதி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் […]

