பைக் திருடனை மடக்கிப் பிடித்த இளைஞருக்கு கத்திக்குத்து!
சேலம் ,செப். 28 பைக் திருடனை மடக்கிப் பிடிக்க முயன்ற இளைஞரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பைக் திருட்டுசேலம் மாவட்டம் சூரமங்கலம் குரங்குசாவடியைச் சேர்ந்தவர் செல்வ […]

